
ஒரு குழந்தை பிறந்தது முதல் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடிக்கும் வரை அந்த குழந்தை அரசாங்கத்துக்கு தான் சொந்தம் அதனால் எக்காரணம் கொண்டும் கல்வியை கைவிடக்கூடாது. கல்வி கற்பிக்கும் முறையை மாற்றி அமைக்கவேண்டும்

மக்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க, முதலாளித்துவ வர்க்கத்தை ஒழித்தல் மற்றும் லாபத்தில் பங்கு கொடுத்தல்

எப்பொழுது ஒரு மனிதன் சக மனிதனைப் பார்த்து முகம் சுளிக்காமல் பழகுவார்களோ அன்று சுயமரியாதை விழித்துக் கொண்டது என்று பொருள். சுய மரியாதையை நிலை நிறுத்த வேண்டும் என்றால், மனிதரில் பாகுபாடு பார்க்கும் முறை ஒழிக்க வேண்டும் அதற்காக சாதியையும் மதத்தையும், நிற வெறியையும் ஒழிக்க வேண்டும்.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.